உத்திர பிரதேச மாநில முதல் அமைச்சரை பற்றி குறிப்பிட்ட பிரபல அமெரிக்க ஊடகமான NEW YORK TIMES யோகி ஒரு தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ளது.
உலக ஊடகங்களால் தீவிரவாதி என்று அழைக்க படும் ஒருவர் இந்தியாவின் முக்கிய மாநிலம் ஒன்றின் முதல்வராக இருப்பது இந்தியாவுக்கே தலைகுனிவாகும் என பேசப்படுகின்றது .