மக்களின் மத்தியில் கூகுளின் Gmail வசதிக்கு சிறப்பு வரவேற்பு உள்ள நிலையில், தற்போது Smart Reply என்ற ஒரு வசதியை அறிமுகம் செய்துள்ளது.
Suggestions அடிப்படையில் செயல்படும் கூகுளின் இந்த புதிய வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் IOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் பெறலாம்.
கூகுளின் Smart Reply என்ற வசதியின் மூலம் நமக்கு வரும் Mail-லின் தகவலை அடிப்படையாக கொண்டு அதுவே ரிப்ளை செய்கிறது.
Reply செய்வதற்கு முன்னதாக முதலில் மூன்று ஆப்ஷன்கள் காட்டப்படும், இதில் நீங்கள் ஒன்றை தேர்ந்தெடுத்தபின்னர் Reply செய்யப்படும். இந்த தகவலை நீங்கள் எடிட்டும் செய்து கொள்ளலாம்.