EASY Entertaining Night 2023 நிகழ்வுக்காய் கஸ்தூரி கனடாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் மக்களினதும் விளம்பரதாரர்களினதும் பெரும் ஆதரவுடன் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
இன்னமும் சில மணித்தியாலங்கள் உள்ள நிலையில் இந் நிகழ்வை மக்கள் பெரும் ஆதரவு அளித்து சிறப்பிக்க வேண்டும் என்று ஏற்பட்டாளர் கிருபா பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கனடாவில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தும் EASY Entertaining Night 2023 இற்கான பிரமாண்ட ஏற்பாடு குறித்தும் நிகழ்வுக்கான ஆதரவு கண்டும் நடிகை கஸ்தூரி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Easy Entertainment Night 2023 Sunday, Today June 4th at Metropolitan Centre – 3840 Finch Avenue easy24news.com – 4164145562 – கண்டிப்பாக மாலை 5:00 மணிக்கு தொடங்கும்.