Uncategorized

யானையை கொன்று தீயிட்டு எரித்­த­வர் கைது

தனது சேனைக்குள் நுழைந்த யானை ஒன்றைக் கொன்று தீயிட்டு எரித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக மொர­கொட பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். அநு­ரா­த­புரம், உண­கொல்­லேவ...

Read more

கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் பலி

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதி பாடசாலை மாணவியொருவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த...

Read more

ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா...

Read more

வெள்ளவத்தை ரயில் விபத்து பெண்ணுக்கு கொடூரம்

கொழும்பு வெள்ளவத்தை இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா தாண்டிகுளம் பகுதியை சேர்ந்த கமலவதனா(கமலி) என்ற 35 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை...

Read more

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 5 வயது சிறுவன்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான். யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே...

Read more

பிரித்தானியாவில் விடுக்கப்பட்ட ஐஸ் எச்சரிக்கை!

வடக்கு பிரித்தானிய பகுதிகளில் பெய்யும் கடும் பனிபொழிவு மற்றும் மழை காரணமாக ஐஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், Yorkshire மற்றும் Humber போன்ற பகுதிகளில், சனிக்கிழமை இரவு...

Read more

பிரபல பொப் இசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் காலமானார்

பிரபல பொப் இசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் சுகயீனம் காரணமாக இன்று சென்னையில் காலமானார். சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்திருந்தார். இலங்கையில் முன்னணிப் பாடகர்களின்...

Read more

“32 வருடக் காதல்.. திருமணம் செய்திருந்தால் பிரிந்திருப்போம்..!

திருமணத்தைவிட காதலில் மிகப்பெரிய நேர்மை தேவைப்படுகிறது. சடங்கு, சம்பிரதாயம், தாலி, கல்யாண மோதிரம், உற்றார் உறவினர், ஊர் உலகம், பிறக்கும் குழந்தைகள், குடும்ப மானம் என ஒரு...

Read more

கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு, கைது 100 ஆக அதிகரிப்பு

கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி...

Read more

வயோதிபப் பெண் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனைக்கோட்டை, பொன்னையா...

Read more
Page 73 of 85 1 72 73 74 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News