Uncategorized

வட மாகாண சபை உறுப்பினராக எஸ்.எம்.எம்.நியாஸ் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வடமாகாண சபை உறுப்பினராக இருந்த எச்.எம்.றயீஸ் அவர்கள் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து புதிதாக வட...

Read more

ஏப்ரல் மாதம் முதல் பாடசாலைகளுக்கு இலவச Wi-fi

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...

Read more

ஊவா முதலமைச்சருக்கு தொடரும் தலையிடி

அண்­மை­யில் பதுளைத் தமிழ் பாட­சாலை அதி­பர் ஒரு­வரை மண்­டி­யி­டச் செய்­த­தாக ஊவா மாகாண முத­ல­மைச்­சர் சாமர சம்­பத் தச­நா­யக்க மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ ருந்­தது. இந்தச் சம்­ப­வம்...

Read more

ஆண்டிறுதிக்குள் அரசியல் தீர்வுகாண அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்!

“இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசுக்குக் கூடுதலான அழுத்தம் கொடுக்கவேண்டும்” என்று பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக்...

Read more

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.முஹம்மட் நஸீர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த...

Read more

தமிழர்களை மிரட்டிய ராணுவ பிரிகேடியருக்கு பிரித்தானியாவில் நெருக்கடி

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்து லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சைகை மூலம் எச்சரித்துள்ளார். இது தொடர்பான...

Read more

காணாமல் போனோர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை :ஜனாதிபதி

வடக்கு காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த -லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல்...

Read more

தமிழ் இளைஞன் பிரான்சில் வெட்டிக்கொலை

பரிஸ் 14 இல் மொன்பர்னாஸ் (Montparnasse) பகுதியில் உள்ள உணவகத்திற்குள் சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உடலின் பல பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில்...

Read more

அனைத்து தேர்தல் பரப்புரைகளை நாளையுடன் நிறைவு

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கு கட்சிகளினால் நடாத்தப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (07) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த...

Read more

ஜே.வி.பி. 2020 இல் ஆட்சி அமைக்கும்-

மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். கல்கமுவ...

Read more
Page 60 of 85 1 59 60 61 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News