Uncategorized

இழப்­பீடு கோரி நாங்­கள் போராட்­டம் நடத்­த­வில்லை

யாழ்ப்­பா­ணம் வந்­திருந்த ஜனாதிபதி மைத்­திரி காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் தெரி­வித்த கருத்­துக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். ஜனாதிபதியின் கருத்­துக்கு எதி­ராக வடக்­குக் கிழக்­கில்...

Read more

வடமாகாண சபையுடன் இணைந்து செயற்படாத அரசு

வடக்­கில் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் போது, அரசு வடக்கு மாகா­ண­ச­பை­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தில்லை என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்தார். ஆங்­கில ஊட­கம் ஒன்றுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே...

Read more

தமிழ்க் காங்­கி­ரஸ்­தான், கூட்­டாட்­சி­யைக் கைவிட்டு ஒற்­றை­யாட்­சிக்கு ஆத­ர­வாக ஒப்­ப­மிட்­ட­வர்­கள்

நாம் கூட்­டாட்­சியை (சமஷ்டி) கைவிட்­டோம் என்று கூறி­வ­ரு­கின்ற அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்­தான், கூட்­டாட்­சி­யைக் கைவிட்டு ஒற்­றை­யாட்­சிக்கு ஆத­ர­வாக ஒப்­ப­மிட்­ட­வர்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற...

Read more

82 ரூபாயில் இத்தாலியில் வீடு !

இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்க ஒரு வீட்டை 82க்கு விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது...

Read more

எவருடைய குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை

இலங்கையில் மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று...

Read more

பிணைமுறி மோசடி ,பாரிய ஊழல் மோசடி அடைக்கலம் வழங்கியுள்ள ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையாக மோசடிகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாக  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய வங்கி...

Read more

பிரதமராக ரணில் இருப்பது குறித்து ஜனாதிபதி கருத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதில் தனக்கு சந்தோஷமும் உள்ளது போல கவலையும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி...

Read more

9ம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காரணமாக எதிர்வரும் 9ம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை...

Read more

பாரிஸில் திறக்கப்படும் வீடற்றவர்களிற்கான தங்ககங்கள்!!!

இல்-து-பிரான்சின் எட்டு மாவட்டங்கள் உட்பட, 22 மாவட்டங்களில் «அதியுச்சக் குளிர் எச்சரிக்கை» (Alerte grand froid) வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் Nord, மற்றும், Rhône பிராந்தியங்களைச்...

Read more

அம்மனுக்கு பஞ்சாவி உடுத்தி அலங்காரம்

அம்மனுக்கு பஞ்சாவி உடுத்தி அலங்காரம் செய்து பூசை நடத்திய பூசகர் ஒருவர் ஆலயப் பணிகளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய...

Read more
Page 58 of 85 1 57 58 59 85
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News