Sri Lanka News

இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு முதலீடு!

இந்த வருடம் 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...

Read more

தீபச்செல்வன்மீது விசாரணை | அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

தமது அரசியலுக்காக தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான...

Read more

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் | மட்டக்களப்பு உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகம்?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில்...

Read more

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன் சுவாமிகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால...

Read more

யாழில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 7 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read more

விபத்தில் சிக்கியது வட மாகாண ஆளுநரின் வாகனத் தொடரணி

வட மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் பயணித்த உத்தியோகபூர்வ வாகனம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்...

Read more

தீபச்செல்வன் மீதான அச்சுத்தல் குறித்து தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் கண்டனம்    

  தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக கருத்து  வெளிப்பாட்டு சுதந்திரம்மீது இரும்புக்கரங்களால் ஒடுக்குமுறை இடம்பெறுவது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமே எனச் சாடியிருக்கும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் புத்தக வெளியீட்டு நிகழ்வு...

Read more

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : இரு வாகனங்கள் எரிப்பு !

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட...

Read more

ஈஸி24நியூஸ் வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் காலம், ஈழத் தமிழ் சமூகத்திற்கு, இன்னல்கள் நீங்கி இனிய விடிவு காலமாக புலர, இறைவனை பிரார்த்திப்போம். உலகம்...

Read more

ஈரான் தாக்குதல் – இஸ்ரேலின் தென்பகுதி இராணுவதளம் சேதம்

ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள இராணுவதளமொன்று சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தளத்தின் உட்கட்டமைப்பிற்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலின் இராணுவபேச்சாளர் ரியர் அட்மிரல்...

Read more
Page 95 of 882 1 94 95 96 882
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News