Sri Lanka News

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது-மஹிந்த

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் கொவிட் 19 தொற்றின் காரணமாக அல்லது வேறு காரணங்களினால் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்....

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 1,027 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...

Read more

நாட்டின் பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

Read more

21ஆம் திகதி வரை பயணத் தடை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு...

Read more

கொழும்பில் கரை ஒதுங்கிய 17 ஆமைகள்

கொழும்பு காலிமுகத்திடல்  கடற்கரையில்  இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது. கொழும்புத் துறைமுக கடற்பரப்பில் அண்மையில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளாகிய நிலையில் கடலில் மூழ்கியுள்ளது. இவ்வாறு  கொழும்பு...

Read more

வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை நீக்கப்படுகிறது

கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கைகளை நீக்குவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பருவப்பெயர்ச்சி மழையுடன் கங்கைகளில் அதிகரித்த நீர் மட்டம் தற்போது குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளது. எனவே,...

Read more

மருத்துவ உபகரணங்கள் வழங்கும் தென்கொரியா

கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென்கொரியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவற்றில் பி.சி.ஆர்...

Read more

விதிகளை மீறிய 1038 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1038 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...

Read more

கடலோடிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவும்

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை...

Read more
Page 871 of 897 1 870 871 872 897
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News