Sri Lanka News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை)...

Read more

முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான...

Read more

23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாத்திரம்...

Read more

கொரோனா வைரஸினால் 2 ஆயிரத்து 260 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாம்ளம்,...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர்,...

Read more

பேர்ள் கப்பலின் கப்டன் கைது

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்...

Read more

யாழில் திருமணத்தில் பலர் ஒன்று கூடியதால் 16 பேர் தனிமைப்படுத்தலில்

குருநகர் பகுதியில், திருமண நிகழ்வொன்றில் அனுமதிக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலானோர் ஒன்று கூடியதால் குறித்த நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாநகர சுகாதார...

Read more

இனி பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது....

Read more

கப்பல் தீப்பிடித்த விவகாரம் – சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு என்பவற்றிற்கு நட்ட ஈடு வழங்குவதற்கு மேலதிகமாக சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று...

Read more
Page 867 of 897 1 866 867 868 897
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News