Sri Lanka News

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 30 மனுக்கள் தாக்கல் – சபாநாயகர்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக  உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் வியாழக்கிழமை...

Read more

அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் இந்தியாவின் புத்துருவாக்க கேந்திர நிலையத்துக்கு விஜயம்

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு அஹமதாபாத்தில் அமைந்துள்ள குஜராத் மாநில...

Read more

யாழ். சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிப்பு | எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு...

Read more

எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் திட்டத்திலிருந்து அவுஸ்திரேலிய நிறுவனத்தை நீக்குவது தொடர்பில் அவதானம் – இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக

இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்தைக் குறித்த திட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்...

Read more

பெண் பாலியல் துஷ்பிரயோகம் | குற்றம்சாட்டப்பட்ட “பொட்டி” நீதிமன்றத்தினால் விடுதலை!

இளம் வயது தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட "பொட்டி” என்ற நபர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...

Read more

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் அனுரகுமார இந்தியா சென்றார் | நீதியமைச்சர்

ஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்திய  எதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள்...

Read more

புத்தளத்தில் மின்சாரசபை ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக  ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு...

Read more

யாழ் பல்கலை மாணவனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

வட்டுக்கோட்டை காவல்துறையினர் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய...

Read more

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (06) காலை 10 மணிக்கு மட்டுப்படுத்தப்பட்டதால் நாளை (07) எரிபொருள்...

Read more

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறப்பு

இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை " எனும் ...

Read more
Page 124 of 881 1 123 124 125 881
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News