Sri Lanka News

 “அஸ்வெசும”  பெறத் தகுதியுடைய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் – ஜனாதிபதி

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம்...

Read more

பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி. முத்துகுமாரன தெரிவு – தேர்தல்கள் ஆணைக்குழு

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்துக்கு எஸ்.சி.முத்துகுமாரனவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. எஸ்.சி.முத்துகுமாரன எதிர்வரும் வாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்....

Read more

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பெண்கள் பெரும் பங்கை வகிக்கலாம் : ஜனாதிபதி

நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....

Read more

சந்திரிக்கா, சம்பிக்கவை சந்தித்தார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல்...

Read more

பாதாள உலகக் குழுவினரின் மரண அச்சுறுத்தலால் வெளிநாடு சென்ற குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி

தற்போது வெளிநாட்டில்  வசிக்கும்  பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதிப் பொலிஸ் மா...

Read more

சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் மனிதநேய கூட்டணியை ஸ்தாபிப்போம் – பாட்டலி சம்பிக்க ரணவக்க

அரசியலில் பல ஆண்டுகளாக  பகைத்துக் கொண்டிருந்த ராஜபக்ஷர்களும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணையும் போது கொள்கை ரீதியில் வேறுப்பாடுகள் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் ஒன்றிணைய கூடாது....

Read more

அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்போது, நாளையதினத்திற்கான(28) அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி, வடமேற்கு, மேற்கு மற்றும் தென்...

Read more

நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் உத்தியோகத்தர்  தற்கொலை!

நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) மாத்தறை கொடவில பிரதேசத்தில்...

Read more

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான...

Read more

பத்தாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற இரு பொலிஸாருக்கும் விளக்கமறியல்!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக பொலிஸாரால் பெறப்பட்ட சாரதி ஒருவரின் அனுமதிப்பத்திரத்தை விடுவிக்க பத்தாயிரம் ரூபாவை இலஞ்மாகப் பெற்றதாகக்  கூறப்படும்  இத்தபான  பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்...

Read more
Page 115 of 882 1 114 115 116 882
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News