முக்கிய செய்திகள்

நாளை மின்வெட்டு தொடர்பான விபரம்

 நாட்டில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், திங்கட்கிழமை 02 மணிநேரம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென...

Read more

தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன. மனிதாபிமான உதவியாக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட...

Read more

அவுஸ்திரேலிய தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி | புதிய பிரதமராகிறார் அந்தனி அல்பானீஸ் 

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களை வென்றுள்ளது. தற்போதைய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தோல்வியடைந்துள்ளது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற...

Read more

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட கஷாண்ட்ரா பெர்னாண்டோ என்ற பெண் வெற்றிபெற்றுள்ளார். கஷாண்ட்ரா பெர்னாண்டோ இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா (...

Read more

நாளை ஆரம்பமாகிறது சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம்

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் வாரம் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான...

Read more

பொலிஸ்மா அதிபரை சந்திக்கிறார் அநுரகுமார திஸாநாயக்க

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் நாளை திங்கட்கிழமை சந்திக்கவுள்ளனர். அண்மைய நாட்களில் மே-9ஆம் திகதி நடைபெற்ற வன்முறைகளுடன்...

Read more

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

அநுராதபுரம், இபலோகம பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீடு நேற்றிரவு விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. நேற்று அவரது எரிபொருள் நிரப்பு...

Read more

21 ஆவது சட்டவரைபு நாளை அமைச்சரவைக்கு சமர்பிப்பு | அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

அரசியலமைப்பின் 21 ஆவது சட்டவரைபு உருவாக்க பணிகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின்...

Read more

அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியது ஜப்பான்

நாடளாவிய ரீதியில் சுமார் 350,000 சிறுவர்களுக்கும், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் 15,000 பேருக்கும் 3 மாதகாலத்திற்கு உணவுப்பொருட்களை வழங்கும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் உணவுத்திட்டத்தின்...

Read more

மின்வெட்டு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் புதிய அட்டவணை வெளியீடு

மே 23 ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கல்வி...

Read more
Page 742 of 750 1 741 742 743 750
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News