முக்கிய செய்திகள்

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கிய நபர்!

 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத...

Read more

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது | வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி கடல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  வடமராட்சி கடல் தொழிலாளர்கள் இன்று(22) நடத்திய ஊடக சந்திப்பின்போதே...

Read more

கால தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு ஆலோசனை.

பரீட்சைகள் சட்டத்திற்கமைய பரீட்சை ஆரம்பமாகி அரை மணித்தியாலம் தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குவது வழமையாகும். எனினும் இம்முறை நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்கள்...

Read more

மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடில் பெரும் நட்டம் ஏற்படும்.

மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை குறைந்தப்பட்சமேனும் அதிகரிக்காவிடின் 250 பில்லியன் ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மக்களிடம் கருத்து கணிப்பு கோரப்படும்...

Read more

சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது…

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சார தடை அமுல்படுத்தப்படமாட்டாது. பரீட்சாத்திகளுக்கும், பரீட்சை கடமைகளில் ஈடுப்படுபவர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவதை...

Read more

சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (23.05.2022) ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் ஜூன் முதலாம் திகதி பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக...

Read more

கொரோனாவுக்கு பின் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்களா?

கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு எம்மில் பலரும் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தையும் மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். எம்முடைய...

Read more

பிரதமர் ரணில் எடுத்துள்ள முக்கிய முடிவு!

பிரதமர் ரணில் விக்ரசிங்க அலரி மாளிகையில் குடியேறுவதில்லை என தீர்மானித்துள்ளார். பிரதமரின் செயலகத்தின் செலவுகளை 50 வீதமாக குறைக்குமாறு பிரதமர் இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்ததுடன் அந்த செலவு...

Read more

வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக உள்ளது. அந்தவகையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்கு...

Read more

மே 9 வன்முறைகள் | 1500 பேர் இதுவரை கைது – 677 பேருக்கு விளக்கமறியல்

“கோட்டா கோ கம”, “மைனா கோகம” அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் ( மே 9 வன்முறைகள் )...

Read more
Page 741 of 750 1 740 741 742 750
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News