முக்கிய செய்திகள்

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுப் பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. செக் குடியரசு நாட்டைச்...

Read more

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகளும் பங்கேற்பு

தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது சிவகங்கை தோப்பில் வளர்க்கப்படும் காளைகளும் பங்கேற்பதாக பெருமிதத்தோடு தெரிவித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தமிழகத்தில் பெண்கள் வளர்க்கும் காளைகளும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று...

Read more

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

 இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் திகதி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி திருகோணமலையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் என...

Read more

பாடசாலை மாணவி கடத்தல் சம்பவம்: வீர செயலுக்கு இளைஞனுக்கு கிடைத்த அங்கீகாரம்

கண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியை காப்பாற்ற முற்பட்ட இளைஞனின் வீர செயலை இலங்கை காவல்துறை தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. தவுலகல...

Read more

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம் !

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும்...

Read more

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(14 ) சீனா நேரப்படி...

Read more

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத...

Read more

தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி

தமிழர்களின் முன்னேற்றமே தைப்பொங்கல் வலியுறுத்துகின்ற முக்கிய செய்தி என அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி (Nimal Vinayagamoorthy) தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வை...

Read more

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.  காத்தான்குடி...

Read more

மன்னாரில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால்...

Read more
Page 2 of 767 1 2 3 767
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News