ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முல்லைத்தீவு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் விடுத்துள்ள கோரிக்கை!
January 19, 2025
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
January 19, 2025
ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாகினர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை அலங்கரிக்கும் கனவு வீரர்களின்...
Read moreஎன் பள்ளியின் வீதியில்சரிந்தது ஒரு முல்லைஊற்றுப் புலத்தின்சனித்த பிள்ளைஉறங்காத் தெருவொன்றில்நீளுறக்கமானது காலையிலிருந்துறபிக் றாமசாமிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்இதுவரை எந்தச் சாமியும்எழுந்து வந்ததாயில்லை நாளை மலரும் சின்னப்பூக்கள்சிறகறுந்து நிழலாகிப் போகையில்றபிக் றாமசாமி...
Read moreஅணையா விளக்கு முன் கலங்கிய நெஞ்சமுடன் வீதியோர கொட்டகைகள் போராடும் பொழுதுகளுடன் மாரடித்து கதறும் மாதர் கூட்டம் விடியா நினைவுகளும் விழிநீர் சிந்தும் மாதங்களுடன் கறை படியா...
Read moreகருமேகத்தால் உன் நிலவு மூடப்பட்டிருக்கிறது. உன் நாவு எப்போதாவது அந்த வார்த்தைகளை உச்சாடனம் செய்ததா? பெருவெளிக்குள் நுழைய முடியாதபடி உன்னைப் போர்த்தியிருக்கிறாய். நான் ஒதுக்கித் தள்ளியவற்றுள் ஒரு...
Read moreகவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பேராயத்தின்...
Read moreகடத்தல் பற்றிய சிந்தனையை கடலாய் விரித்து நீந்துகையில் கரையின் வெற்றி கண்ணில் பூக்களாகிறது கடத்தல் ஒரு அற்புத யுத்தி கடத்தல் ஒரு அற்புத வித்தை கடத்தல்...
Read moreபள்ளி அப்பியாச புத்தகங்களின் நடுவில் வீரப் படத்தை வைத்து சிறுவர்கள் உருகியழைக்கும் மாலதி அக்கா ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை உன்னைப் போல் கல்லாயிருக்கவில்லை...
Read moreஅடுப்படியில் உள்ள பேணி டப்பாக்களை கழுவி சாணியால் நிலம் மெழுகி செம் மண்ணால் சுவரை பூசி அதன் மேல் வெள்ளை பொட்டு வைத்து ஓலைக் குடிசை சாமிகளை...
Read moreஉலகை காட்டிய உத்தமரும் நீரோ தாயின் தாலாட்டில் முதலடி உமக்கானதோ பிணியோடு வந்தவரை பணிவோடு வென்றீரே-உம் பணி கண்டு கை தொழாதோர் எவருமுண்டோ பிரம்மனும் பிரமிக்கும் அரிய...
Read moreஇளமையை ரசிக்கும் வயதில் வந்தான் எமக்கொரு வஞ்சகன் கனவிலே மூழ்கடித்தான் பலர் கனவுகளையும் சாகடித்தன் சற்றும் பொறுமையில்லை எமக்கு சாதிக்கவும் துப்பில்லை சாதித்தவன் தந்தான் கையில் மூழ்கடித்தான்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures