கவிதைகள்

குருசேத்திர வாழ்வு | வில்லரசன்

குருசேத்திரத்தில்தலைகளைத் தவிரஅத்தனையும் இழக்கபட்டும்முடிவின்றி தொடர்கிறதுவாழ்வுக்கான போர் சில தருணங்களில் முதுகில்மட்டுமில்லாமல் மனங்களிலும்இறக்கப்படுகின்றனதுரோக அம்புகள்.. என் காயங்களில் கொப்பளிக்கும்நினங்களின் சூட்டில் சுவையாற்றுகின்றன எதிரிகளின்கத்திகள் .. புதைந்து போன என்...

Read more

பிரளயத்தின் சாட்சி | தீபச்செல்வன்

கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப்புணரும் வீரமிகு படைகள்வேறெதைச் செய்வர்? யாருமற்ற...

Read more

பூவரசம் நினைவுகள் | சமரபாகு சீனா உதயகுமார்

இராத்திரி முழுக்க நித்திரை இல்லை வெக்கைநெடி ஒருபக்கம் நுளம்புக்கடி இன்னொருபக்கம் உருண்டு புரண்டு பார்க்கிறேன்... முன்பெல்லாம் வேலி முழுவதும் கிழுவை மரங்களும்; சீமை பூவரசு மரங்களும்தான் வரிசைகட்டி...

Read more

காலிமுகத் திடல் – 2022 | செ.சுதர்சன்

01. வயிற்றிலடிக்கிற போது ஒரு கொடிப் போராட்டமும் ஒரு எதிர்ப்புச் சுலோகமும் ஒரு பெரும் புரட்சியை எவ்வாறு நிகழ்த்தும்! ஒரு துண்டு பாணும் ஒரு பால்மா பையும்...

Read more

என்ர சீவியப்பாடு | சமரபாகு சீனா உதயகுமார்

என்ர தொழில் சட்டம்பி என்ர பள்ளிக்கூடம் இருப்பதோ வீட்டிலிருந்து தொண்ணூற்றாறு கட்டை போறதுக்கு மட்டும் இரண்டரை லீற்றர் எண்ணை அடிக்கோணும்... அப்ப கணக்கு பாருங்கோவன் போய்வர எவ்வளவு...

Read more

பருவமிழந்த பொழுதுகள் | கேசுதன்

பருவமிழந்த பொழுதுகளும் மீட்டிடும் ரணமாய் ஓடியாடிய வீதிகளும் அனாதையாய் ஒளிவீச வீதியோரமாய் நடக்கையில் வந்து வந்து போகுதென்னவோ தோழன் தோழிகளும் புழுதிமேல் புரண்டு சிறுபராய விழுதுகளும் ஒன்றுகூடிய...

Read more

பார்வை ஒன்றே போதும் | கேசுதன்

மயங்காத விழி வளைவில் மறைந்திடாத தேன் மழைச்சாரல் மிதந்திடும் வான் முகிலாய் சென்றிடாத இடமெல்லாம் தொட்டுச்செல்வாள் கருங்குழல் தன்னில் இசை பாடும் வசந்தமே வார்த்தைக்குள் சிக்காது வானம்பாடி...

Read more

புத்தகக் கடை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | செ.சுதர்சன்

பனை மரத்துக்கு நிகரானவை எங்கள் புத்தகக் கடைகள். சில வேளைகளில் அவை பனை மரத்தைவிடவும் மேலானவை. மட்டுமன்றி, தேசியங்களைச் சமரசம் செய்வதில் வலிமையானவையும், அவற்றை உயரத் தொங்கவிடுவதில்...

Read more

நல்லூர்க் கந்தனும் சீனத் தூதுவரும் | கிரிஷாந்த்ராஜ்

வடக்கிற்குப் போன சீனத்தூதர் நல்லைக் கந்தனைத் தரிசித்து என்னென்ன நேர்த்திக்கடன் வைத்திருப்பார்?   டச்சுக்கோட்டை கிடைத்தால் அங்கப்பிரதட்சணம் என்றும் மூன்று தீவுகள் கிடைத்தால் பறவைக் காவடி என்றும்...

Read more

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும் துடைக்கும் அவர்களால் தான்...

Read more
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News