ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள்எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களைபயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா?வேற்றினம் என்பதாற்தானேஅழிக்கின்றனர் நமது சந்ததிகளை ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள்எமை அழைத்தனர்...
Read moreஇங்கே அப்பாவைகாதலிக்குமளவிற்கு - யாரும்கணவனை காதலித்ததில்லை! அம்மாவைகாதலிக்குமளவிற்கு - யாரும்மனைவியை காதலிக்காமல் இருந்ததில்லை! ஏனெனில்ஒரு பெண்ணிற்குஆசைப்பட்டதெல்லாம்அப்பாவைத்தவிரகேட்காமல் யாரும் தருவதில்லை❤ நவா.
Read more———————– வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்...
Read moreநாள் என்பது நாளல்லபின்பொரு சமயம்ஏங்கித்தவிக்கும் நினைவு. நாட்களைவிதைத்தவர்களுக்கு வறட்சியில்லை. கண்தெரியாதவனின் ஊன்றுகோலுக்குகண்ணாகுறவன்பாதங்களில் தைக்க காத்திருக்கும்முட்களை காலம் எடுத்துவிடும். எதாவது ஒரு பருக்கைஎவருக்காவது போகும்படி செய்பவன்பட்சிகளின் கனவில் வரும்...
Read moreஇரவு நேரம்வானத்து நிலவைதாங்கிக்கொண்டிருக்கிறதுமரம்பகல் நேரத்தில் கால்பந்துவிளையாட்டைவிளையாடிக்கொள்வதற்காக, தூக்கமில்லாமல்அலைந்து கொண்டிருந்தநிலவைபகலில் துயில் கொள்ளவைப்பதற்காகபிடித்து வைத்திருக்கிறது மரம் , ஊரையெல்லாம்சுற்றி திரியும்நிலாவை பிடித்து வைத்துபேசிக்கொண்டிருக்கிறது மரம் , மேலிருந்து விழுந்தநிலவை...
Read moreகருணைக்கிழங்கு தரைதட்டிவிட்ட அரிசிப்பானைக்குள் வெயில் விழுந்து விட்டது. காலிப்பானைக்குள் சோற்றின்வாசம் தீரவில்லை, இருந்த இடத்திற்கு அவ்வாசத்தை வழங்கி விட்டுத்தான் போகுமென்குனிந்து மதிய வெயிலில் தாய்மார்நட்ட சோழவந்தான்ஆற்றுநீர் அரிசி,...
Read moreஉயிரின் தீபங்கள்சடங்கில்லாத - மனசாட்சியின் தீபங்கள்! ஆண்டுத் திவஷ ஆராதனையல்ல;ஆழ்ந்த பொருளானஅகமும் புறமும் புதுக்கும்அன்பின் விளக்கேற்றல்! ஏற்றிய தீபங்கள்அணையாது ஒளிரவும்அகமும் புறமும்சூழ் இருள் கலையவும்உறுதி கொள்வோம்! தீபவெளிச்சம்திசை...
Read moreவீட்டின் சுவர்களில் புகைப்படங்கள் இல்லை தெருக்களில் சிலைகள் இல்லை பள்ளிப் புத்தங்களிலும் மறைக்கப்பட்டது பெயர் படை நடத்தி வெற்றிகள் நிறைத்த மண்ணில் எந்த தடயமும் இல்லை உமைப்...
Read moreபூங்குருவிகள் இப்போசோலைகளுக்கு வருவதில்லை.நீரோடும் வாய்க்காலில்சிறகுலர்த்துவதில்லை.பறவைகளில் நீங்கள்தான்இனிமையாகப் பாடக்கூடியவர்கள்யாரோ கதையடித்து விட்டார்கள்.அன்றிலிருந்துமண்டை வீங்கியமனிதர்களாகிவிட்டனபூங்குருவிகள். உறவுகளைக் கொத்திக் கலைத்தன.கீச்சிடும் பறவைகளை அதட்டின.குழந்தைகளைத் துரத்திக் கொத்தின.வீதியில் வழிப்பறி செய்தன.வெற்றிலைத் துப்பலையும்கெட்ட வார்த்தைகளையும்கழித்துக்...
Read moreஎங்கிருந்தோ மீட்டுகின்ற வீணை ஒலி –என்இதயம் அளந்த கதை சொல்லிடவா…பொங்கிவரும் என் இதய உணர்வுகளால் –உனைபோற்றி ஒரு காவியம் நான் தரவா நெஞ்சினிய நல்லவர்கள் வாழ்ந்திடவும்நெஞ்சமிலாதவரும் திருந்திடவும்அஞ்சியிருள்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures