கட்டுரைகள்

காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே!: தீபச்செல்வன்

ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல்...

Read more

கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்த்: சினிமா முதல் அரசியல் வரை

இன்றைக்கும் அவரை நேசிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், அவர் மீண்டும் அரசியல் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தனது ரசிகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் 'கருப்பு எம்.ஜி.ஆர்' என்று...

Read more

எஞ்சிய தமிழர்களையும் காணாமல் ஆக்கவே  காணாமல் போனோர் அலுவலகம்!

அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டல்  ஜெனீவாலில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு ஈழத் தீவில் இன்னொரு இனவழிப்பை அரங்கேற்றவே கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படுவதாக அனைத்துலக தமிழ் தேசிய...

Read more

ஆப்கானிஸ்தானை ஈழத்துடன் ஒப்பிட முடியுமா? | கிருபா பிள்ளை பக்கம்

  உலகமே இப்போது ஆப்கானிஸ்தானை நோக்கியே பார்வையை செலுத்திக் கொண்டிருக்கிறது. தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி ஆட்சி செலுத்துகின்ற நிலையில் இனவிடுதலைக்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு பல...

Read more

இலங்கையில் கொரோனா மரணம் பெருகியமைக்கு ராஜபக்சக்களே பொறுப்பு! சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

 இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பதற்கு ராஜபக்சக்களே பொறுப்பு என அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதாரத்துறையை ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தாரைவார்த்தமையே இந்த மரண வீச்சு...

Read more

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி...

Read more

சர்வதேச விசாரணை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு! சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்

ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைமீது விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனக் கோர ஈழத் தமிழ் மக்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை சிங்கள தேசம்...

Read more

நம் கலைஞர்களையும் மதிப்பளிப்பது நமது கடமையல்லவா?

நம் தேசத்தின் கலைக்கு மதிப்பளிப்போம். கலைப் போராளிகளை கொண்டாடுவோம். கொரோனா காலத் தளர்வுகளின் மூன்றாம் கட்டத்தில் பொழுது போக்கு நிகழ்வுகளுக்கு கனடா அரசு அனுமதியளித்துள்ளமை பொதுமுடக்கத்தால் முடங்கியிருந்த...

Read more

இனி சாத்­தி­ய­ம் விண்­வெளி சுற்­று­லா

விண்­வெ­ளியை தொட்­டு­வி­டுவேன் என்று பாடல்­க­ளிலும் கவி­தை­க­ளிலும் கேட்­டி­ருப்போம் . ஆனால் மனி­தனின் மாபெரும் முயற்­சியால் விண்­வெ­ளியை மனிதன் தொட்­டாலும்  அது விண் வெளி வீரர்­க­ளுக்கு மட்­டுமே  சாத்­தி­ய­மா­னது....

Read more

மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.   காமராஜர் 1903ம்...

Read more
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News