ஆன்மீகம்

திருமலையில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடந்தது. இதையடுத்து உற்சவர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலுக்குள் கொண்டு வந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருவாடிப்பூர...

Read more

பிள்ளைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ மாதந்தோறும், திருவோண நட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். சரஸ்வதியோடு சேர்த்து...

Read more

இன்று நாக சதுர்த்தி: சிறப்பும்… விரத பலன்களும்…

புத்திரப்பேறு உண்டாக நாக பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு பிறந்தவர்களுக்கு நாகராஜன், நாகசுவாமி, நாகப்பன், நாகலட்சுமி எனப் பெயர் சூட்டப்படுவதைக் காணலாம். ஆவணி மாதம் வளர்பிறை...

Read more

சுகமான இல்லற வாழ்வை தரும் ஆண்டாள் ஸ்லோகம்

அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை துதிக்கும் திருமண வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தங்களின் மனதிற்கினிய இல்வாழ்க்கை துணை வாய்க்க பெறுவார்கள். அதிகாலை எழுந்து குளித்து...

Read more

ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூர விரதம்

அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக...

Read more

திருமந்திரம்: அன்பே சிவம், சிவமே அன்பு

சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. திருமூலர் இயற்றிய ‘திருமந்திரம்’ நூல்,...

Read more

நாளை ஆடிப்பூரம் திருவிழா: கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நாளை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களில் தமிழக...

Read more

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு

நாளை (புதன்கிழமை) ஆடிப்பூரம் என்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடிப்பெருக்கு...

Read more

கொரோனாவால் வைத்தியசாலைகளில் குவியும் சடலங்கள்

நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது. தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அப்புறுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் சில பிரதான வைத்தியசாலைகளில் சடலங்கள்...

Read more

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில்

இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னிந்தியாவில்...

Read more
Page 32 of 48 1 31 32 33 48
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News