சிகை என்ற படம் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வருகிறார் நடிகர் கதீர். இவர் இப்படத்திற்காக பல இடங்களில் பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சி பற்றி அவர் பேசும்போது, நிகழ்ச்சி முடிந்து நான் வெளியில் வந்த பிறகு இதுவரை நடந்த எல்லா விஷயங்களையும் நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று ஓவியா தன்னிடம் கூறியுள்ளார் என்றார்.
மேலும் அவர், வெளியில் இருக்கும் ஓவியாவும் நிகழ்ச்சியில் இருப்பவரும் ஒன்றுதான். அவர் அழுததையே நான் BiggBoss நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். கண்டிப்பாக BiggBoss டைட்டிலை ஓவியா வெல்வார் என்றார்.