எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு பொறுத்தமானதாக அமையுமென முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியும், அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதாக முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.