முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை மற்றும் விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றதன் விளைவாகவே மேற்படி அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.