நாசா விண்கலம் வியாழனின் ஒழுக்கை சென்றடைந்தது
ஐந்து வருட பயணத்தை முடித்து நாசா விண்கலம் வியாழனின் ஒழுக்கை சென்றடைந்து சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கோளாகிய வியாழன் ஒழுக்கினை விண்கலம் ஒன்றானது முதன் முறையாக வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
இது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு முக்கியமான விடயமாகும். ஜூகனா (Juno) என்று அழைக்கப்படும் இந்த விண்கலமானது பூமியில் இருந்து புறப்பட்டு ஐந்து வருட கால தனது பயணத்தினை ஜூலை 4ம் திகதி நிறைவு செய்து வியாழன் ஒழுக்கை அடைந்துள்ளது.
“ஜூகனா,வியாழனுக்கு வரவேற்கிறோம்” என்ற அறிவித்தலோடு நாசாவின் ஆய்வுகூடத்தில் விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் மகிழ்ச்சி ஆராவாரத்தில் மூழ்கிக்கிடந்தனர்.
முற்றிலும் சூரிய கலத்தினால் இயங்கக் கூடிய, கிட்டத்தட்ட ஒரு கூடைப்பந்துத் திடலின் அளவுடைய ஒரு விண்கலமானது எவ்வித நட்புடமையும் அற்ற வரவேற்பற்ற 540 மில்லியன் மைல் தொலைவிலுள்ள வியாழக் கோளினது ஒழுங்கினை வெற்றிகரமாக சென்றடைந்தது.
ஜுகனாவின் பிரதான நோக்கம் இதுவரை வியாழன் பற்றி அறியாத பல விடயங்களை ஆராய்வதாகும். உதாரணமாக, வியாழனது உட்கருவில் ஏதேனும் திண்ம உலோகங்கள் உள்ளனவா? கருதத்தக்க அளவு நீரினைக் கொண்டுள்ளதா?
சூரிய குடும்பத்தின் தொடக்கத்திறனப் பற்றிய, பூமியினது தொடக்கத்திறனப் பற்றிய அல்லது உயிரினங்களின் தோற்றம் பற்றிய வினாக்களுக்குரிய பதிலையா அல்லது ஏதேனும் திறவுக் கோள்களை மறைந்து வைத்திருக்கின்றதோ என்பவற்றை ஆராய்வதோகும். இவ்வினாக்களுக்கு விடை காண்பதற்கு முதலில் விண்கலமானது வியாழன் ஒழுக்கினை வெற்றிகரமாகச் சென்றடைய வேண்டும்.
இது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வியாழனைச் சுற்றியுள்ள கதிர் வீச்சு வளையத்தினைக் (Radiation belt) கடந்து பல வளிமண்டல ஏற்றத் துணிக்கைகள்லோன புயலினைக் ( Storms of charged particles) கடந்து மெல்ல கண்டியிருப்பது மட்டுமல்லாது , விண்கலமானது தனது கவகத்திறன் கட்டுப்படுத்தி சரியான ஒழுக்கில் தன்னை திடப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
வியாழன் ஈர்ப்பில் விழுந்தோ அல்லது விண்வெளியில் தொலைந்தோ போய்விடும். இதற்கு அவற்றின் கவகக் கட்டுப்போட்டு இயந்திரங்கள் அவற்றினைக் கட்டுப்படுத்தும் கணனிகள் எனவும் துல்லியமாக செயற்பட வேண்டும். அத்தோடு வியாழ மண்டலத்தில் காணப்படும் ஏற்றத்துணிக்கைகள் விண்கலத்தின் பகுதிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதனைத் தவிக்கவும் வேண்டும்.
இது தவிர, சூரிய சக்தியினை கண்டியளவு பறக்கூடிய வகையில் தமது கலத்தட்டுக்களை திருப்படுத்திக் கொள்ளவேண்டும் இவை அனைத்தும் செயற்பட்டு விட்டால் எல்லாம் முடிந்துவிட்டதாக அர்த்தம் கிடையாது.
விண்கலமானது தனது 20 மாதப் பணிக் காலத்தில் கடும் செறிவுடைய X-கதிரினை எதிர்க்நோக்கி கண்டியிருப்பதுடன் எதிர்வுகூறமுடியாத பல துணிக்கைப் புயலினையும் அமுக்கத்திறனையும் சந்திக்கவும் நேரிடும். எனினும் இவை அனைத்தையும் கடந்து பல வெற்றிகரமான செயற்படும் பட்சத்தில் சூரிய குடும்பம் தொடர்பான எமது பார்வையின் மாற்றக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.
முன்றைய காலங்களில் சில விண்கலங்கள் வியாழனுக்கு பயணித்திருந்த போதும் அவை எவையும் இந்த அளவுக்கு அண்மையாக நெருங்கியதில்லை. இதனால் இப்போது அடையப்பட்ட புதிய கிட்டிய ஒழுக்கானது வியாழனின் புயல் மண்டலத்துக்குள் ஒளிந்துகிடக்கும் பல புதிர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். உண்மையிலே, ஜூகனா என்பது ஒரு கிரெக்க பெண் தெய்வத்தின் பெயராகும், இதன் பொருள் முகில்கள் க்கூடு பார்க்கக்கூடிய என்பதாகும். ஜுகனாவின் வியாழனுக்கான பயணத்தின் போது எடுக்கப்பட்ட படம் ஒன்றானது கீழ் படம் 1இல் காட்டப்பட்டுள்ளது.
இது வியாழனில் இருந்து 3.3 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் போது எடுக்கப்பட்டது. ஜுகனாவில் போருத்தப்படட உந்திகள் (Propellers) ஏனைய கருவிகளுடன் சேர்ந்து இயங்கி கலம் தனது பாதையில் நிலையாக இருக்கவும் சூரியகாலங்கள் சூரியனை நோக்கி தம்மை நிலைப்படுத்தவும் உதவியாயிருக்கின்றன.
ஜுகனாவில் போருத்தப்பட்ட சூரிய கலங்களை இதுரை நாசாவினால் அனுப்பபடட விண்கலங்களுள் அதிக தூரம் பயணித்த கலங்களோகும். சூரிய குடும்பத்தில் கடைசியாக இருக்கின்ற புளுடோவுக்கு அனுப்பபட்ட நியூ ஒரிசோன்ஸ் (New Horizons) விண்கலமானது புளூடோனியத்திற்கான சக்தி வளங்கப்படுகின்றது.
ஜுகனாவின் சுற்றுப் பாதையானது அதற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்க்கக் கூடியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இக்கடுமையான சூழ்நிலைகளில் உபகரணங்களுக்கு எவ்வகையான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது அறியப்படாதாதோன்று.
இதனால், ஜுகனாவில் போருத்தப்பட்ட உபகரணங்களையும் கணனிகளையும் பாதுகாப்பதற்கு சில உயர்நிலைப் தோர்த்தங்களோலோன போது காப்புக் கவெங்கள் கட்டப்பட்டுள்ளன. ஜூனனா வியாழனுக்கு பயணிக்கும் போது எடுக்கப்பட்ட படம்
.
பல்வேறு தேவைகளுக்காக பல கருவிகள் போருத்தப்பட்டிருந்தோலும் புகைப்படக் கருவியானது முக்கியமானதுவாகும். இதுவே எமக்கு கண்ணினால் பார்க்கக்கூடிய படங்களை அனுப்புகின்றது. ஜுகனாவில் பொருத்தப்பட்ட கருவியானது ஜுகனா காம் (JunoCam) எனக் குறிப்பிடப்படுகின்றது.
இது வியாழன் மூடியிருக்கும் முகில் மூடியினை படமெடுக்கும். எனினும் கடும் கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்பினால் கருவியானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயற்படும்.இது திட்டமிடப்பட்ட மொத்த 32 சுற்றல்களில் 7ற்கு மட்டுமே தொழிற்படக்கூடியது.
படம் 2 ஆனது சாபல் விண்வெளித் பாதைக் காட்டியில் போருத்தப்பட்ட சந்திரோ X-கதிர் அவதோனிப்பக்கத்தினால் எடுக்கப்பட்ட வியாழனின் துருவங்களில் காணப்படும் நிறவீச்சு (auroras ) காட்டுகின்றது. இதனை
ஜுகனாவில் போருத்தப்ட்ட JADA (Jovian Auroral Distributions Experiment) எனும் கருவியானது கமலும் ஆழமாக ஆரோயும். வியாழனின் துருவங்களில் காணப்படும் நிறவீச்சு காணலாம்.
படம்: இதணயம் JADA கமலும் சில கருவிகளின் உதவியுடன் இவ் நிறவீச்சு காலில் உள்ள கதிர் வீச்சுக்களின் வகையினையும், இலத்திரன்களின் பெறிவினையும் ஆராய்வதன் மூலம் நிறவீச்சு கால் ஏன் ஏற்படுகின்றது என்பதை விளங்க உதவியளிக்கும். அத்தோடு, கமலும் கருவிகள் காளினது ஈர்ப்புப் புலத்தினைப் படமெடுக்கும் (mapping) இதனால் வியாழனது முற்றிலும் வாயுவால் நிரப்பப்பட்டதோ அல்ல இங்கு ஏதேனும் திண்ம உட்கரு பறந்து கிடக்கின்றதோ என்பதனை அறிய உதவியளிக்கும். இத்தகவல்களோடு வியாழனில் ஏதேனும் நீர் காணப்படுகின்றதோ என்ற தகவலையும் ஆராய்வதன் மூலம் இதுவரை அறியப்பட்ட காள்களின் தோற்றம் பற்றிய கொள்கைகளை மீளாய்வு செய்யவும் முடியும்.
வியாழன் சூரிய குடும்பத்திகலகய மிகப்பெரிய கோளாக இருப்பதால் அதன் ஈர்ப்புப் பலத்தின் வலிமையும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால், வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களும் கூட தப்பி முடியாதவகையில் ஈர்ப்பினால் பிடிபட்டிருக்கும். எனினும் ஏனைய சிறிய கோள்களின் ஈர்ப்புப்பலத்தின் வலிமை குற்றவகையினால் இவ்வாயுக்கள் தப்பித்திருக்கக் கூடும்.
எனவே வியாழனின் வளிமண்டலத்தில் சூரியகுடும்பம் தோற்றம் பெறும் போது காணப்பட்ட வாயுக்கள் காணப்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவற்றையும் அறியக் கூடிய வகையில் ஜுகனா தயாரிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறாக ஜுகனாவானது தனது பணியினை நிறைவாக நிறைவேற்றியதும் தனது ஆயுளினை முடித்துக்கொள்ளும்.
அதோவது, வியாழனது ஈர்ப்புக்குள் குதித்து அதனது வளிமண்டலத்துள் அழிந்துவிடும். எனினும் அதற்கு முன்னர் அது செய்யவேண்டிய கடமைகள் ஏராளமுள்ளன. ஜுகனாவின் முழுச் சக்தியும் ஒழுங்கினை அடைவதற்காகவே
பயன்படத்தால் ஜுகனாவானது இதுவரை எந்தவித விஞ்ஞானத் தரவுகளையும் அனுப்பவில்லை.
எனினும் ஜூலை 4இல் இருந்து அது தனக்குரிய பணிகளைச் செய்ய மெதுவாக ஆரம்பித்துள்ளது . இறுதியாக ஜுகனாவின் முதன்மை ஆரோய்ச்சியாளர் ஸ்கோட் போல்டன் “நாங்கள் வியத்தகு விடயங்களைக் கண்டுபிடிப்போம் “என்றும் இது செய்யப்பட கடினமான கவலைக்கூறி ஒன்று என்று பணியாளர்கள் வாழ்த்தினார்.