தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் இருந்து உயிர் தப்பிய ஹிரித்திக் ரோஷன்- அதிர்ச்சியில் திரையுலகம்.
ஹிரித்திக் ரோஷன் தன் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் துருக்கி சென்றுள்ளார்.
இவர் அங்கு விமானத்தை தவற விட்டு, விமான நிலையத்தில் அமர்ந்திருந்த போது தீவிரவாதிகள் சில துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர், உடனே அங்கிருந்தவர்கள் ஹிர்த்திக் ரோஷனை காப்பாற்றி இந்தியா அனுப்பி வைத்துள்ளனர்.
அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான பணியாளர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
missed connecting flight at Istanbul n wer stuck at airport next flight ws next day,but took economy n flew out earlier. #Prayers4istanbul
advertisement