ஐரோப்பிய தீவு நாடான, அயர்லாந்தின், டப்ளின் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் படித்து வந்தார். இவர், கவுன்டி கிளேர் என்ற பகுதியில் உள்ள உயரமான பாறையில் நின்று, மொபைல் போனில், ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது, கால் இடறி, கீழே விழுந்து, அவர் உயிரிழந்தார்.