விடுதலைப்போராட்டம் என்பது மூன்று வருடத்திலோ முப்பது வருடத்திலோ முடிவடைந்துவிடாது .அதுசமகால அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப குறுகிவிடும் .அல்லது நீண்டு செல்லும் எங்களது நீண்டகால போர் வரலாற்றைக் கொண்டது .அடுத்த தலைமுறை அல்லது அதற்கடுத்த தலைமுறைகூட போராடவேண்டி ஏற்படலாம் .எங்கள் மக்களுக்குஇதை சரியாக சொல்லித்தெளிவுபடுத்துவோம் .
வாழும்போது வேலும் மனிதர்களாக இருந்துவிட்டோம் வீளும்போதாவது ,நம் சந்ததிக்கு நலத்தை செய்துவிட்டு வீழ்ந்துபோவோம் – கிருபா கிருசான் http://www.easy24news.com