காலி கலந்துரையாடல் 2018 எனும் சமுத்திர பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்றும் (23) நடைபெறுகின்றது.
நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.