பெருந்தோட்ட பிரதேச மேம்பாட்டுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம்; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், இந்த சட்டமூலத்தை நேற்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.