காலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவுகளை கொண்டிருந்த 16 உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.