யாழ்ப்பாண மாவட்டத்தின் 2018 ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகியது.
இந்தக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆரம்பமாகியது.
இதில் வடமாகாண முதலமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவவருமான சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.