இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.