கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மூணாம்பள்ளி அருகே செயல்பட்டுவரும் பட்டாசு தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 க்கும் மேற்பட்டவா்கள் படுகாயம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

© 2022 Easy24News | Developed by Code2Futures