யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் அகோரம் 3 வயது பாலகி சிறிய தந்தையால் வெட்டிப் படுகொலை – யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை வெட்டி விட்டு தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது
இதில் குறித்த நபர் மற்றும் மகள் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கான காரணம் வெளிவராத நிலையில், யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.