நீங்கள் ஒரு சுவிஸ் குடிமகனாக ஆக விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் நீச்சல் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.
இந்த விதி இப்போது சுவிற்சர்லாந்துக்கும் பொருந்தும்.
இரண்டு வருடங்களுக்குமுன் ஒரு வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது, நீச்சல் வகுப்புகளுக்கு செல்லாததால், இரண்டு பெண்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.
Civic community of the city of Basel, கட்டாயக் கல்வியை மீறியதாகக் கூறி அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்தது. இந்த தீர்ப்பு ஒரு நல்ல உதாரணம் என்று அப்போது கூறப்பட்டது. இப்போது இந்த விதி ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதவாதிகள் இந்த தீர்ப்பு தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.