சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண்கள், நிர்வாணமான புகைப்படங்கள் எடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பௌத்த கடும்கோட்பாட்டை கொண்டுள்ள இலங்கையில் குறித்த புகைப்படங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்று சர்வதேந சஞ்சிகை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், குரோசியா, ரஸ்யா போன்ற நாடுகளின் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு பெண்ணின் படத்தை 15ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
இதேவேளை, ரஸ்யாவின் ஒஷ்சி கேர்ள் ‘Russian Aussie girl’ என்ற அலியா தோமஸ் என்ற பெண் மாத்திரம் சுமார் 700 படங்களை பிரசுரித்துள்ளதாக டெய்லி ஸ்டார் சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.