தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாள் முல்லைத்தீவு கடற்கரையில் கொண்டாடியது தொடர்பாக முல்லைத்தீவு பொலிசாரால் (30.11.2017) முல்லைத்தீவு பொலிசாரால் அழைக்கப்பட்டு தமிழீழ தேசிய தலைவரின் பிறந்தநாளை தலைவரின் புகைபடம் வைத்து கேக் வெட்டி கொண்டாடியது தொடர்பாக அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியனிடம் விசாரணையை மெற்கொண்டு வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
பீற்றர் இளச்செழியன், மறந்த வடக்கு மாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் மகனும் சமூக ஆர்வலரும் ஆவார்.