ஜவர் கொண்ட வாள்வெட்டுக் குழுவினர் வீதியால் சென்றவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று நெல்லியடி – மாலுசந்தியில் நடந்துள்ளது.
50 வயது மதிக்கத்தக்க ஒருவரே காயத்துக்கு இலக்கான நிலையில் மந்திகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.