கொழும்பின் சில பகுதிகளில் இன்று (08) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரையில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
குழா திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மொரகொஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர மற்றும் பண்டாரநாயக்கபுற ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் இடம்பெறவுள்ளது.