நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு இயற்கை இடர்களால், கடந்த 9 மாத காலப்பகுதிகளில் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாக 19 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் நீதித்துறை நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் ஹேமந்த விதானகே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார