அம்பாந்தோட்டைவானூர்தி நிலையத்திற்கு அருகில் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்தது.
இந்தநிலையில் பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.