சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தகவல் தெரிவித்துள்ளார்.
70க்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.