பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக 12 வழக்குகள் FCID யினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த 12 வழக்குகள் சம்மந்தமான விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்