இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.