கோபிச்செட்டிபாளையம் அருகே எல்லீஸ்பேட்டையில் ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து சத்தி நோக்கி சென்ற அரசு பேருந்து தீயில் எரிந்து முற்றுலும் நாசமாகின. மேலும் தீப்பிடித்த பேருந்தில் இருந்து பயணிகள் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.