தனுஷ் இன்று சாதனையின் உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கும் முக்கிய நடிகர். இதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் வேலை இல்லாத பட்டதாரி படத்தின் டீசர் நேற்று ரிலீஸ் ஆனது. இதில் குறிப்பாக சமுத்திரகனியின் வசனம் ஹைலைட்டாக இருந்தது.
37 நொடியே இருந்த இந்த டீசர் வெளியான சில மணிநேரத்தில் லட்சங்களை தாண்டியது. தற்போது 24 மணிநேரம் ஆன நிலையில் இதை மொத்தம் 3.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
- Youtube : 2.1 million
- Facebook : 1.3 million