ஈழத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் கொடுமைகள்: ஐ.நாவில் அனந்தி சசிதரன் ஆதங்கம்
ஈழத்தில் பெண் தலைமைத்துவத்தினைக் கொண்ட பெண்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்துவருகின்றார்கள் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 34வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடந்துவருகிறது. இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,