ஆஸ்கார் 2017: 9 சிறந்த படங்கள் குறித்த சிறு துணுக்குகள்.
2017 ஹோல்டன் குளோப் 89-வது அக்கடமி விருது விழா பிப்ரவரி 26, 2017 நடைபெறுகின்றது.
சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்கார் அதிகமாக அரசியல் மயமாக்கப்பட்டிருந்தது.2016ல் தொடர்ந்து இரண்டாவது வருடமாக முதல் நான்கு உயர்மட்ட நான்கு பிரிவுகளிற்கு வெள்ளை இன நடிகர் நடிகைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டனர்.இது குறித்து பராக் ஒபாமாவிலிருந்து Steven Spielberg வரையிலான ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறப்படுகின்றது.
வேகமாக முன்னோக்கி ஒரு வருடம் கழித்து உயர்மட்ட நான்கு பிரிவுகளிற்கு தற்போது மொத்தமாக ஒரு ஏழு வெள்ளை-அற்றவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒன்பது சிறந்த படங்கள் தெரிவில் மூன்று-Fences, Hidden Figures, மற்றும் Moonlight-இன உறவுகளில் கவனம் கொண்டதாகவும் அமெரிக்காவின் கறுப்பு இன போராட்டங்களை கருத்தில் கொண்டதாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரிந்துரைகளை கண்ணோக்கும் போது சிரிவி செய்தி நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒன்பது படங்கள் குறித்த சுவாரஸ்யமான சிறு துணுக்குகளை தெரிவிக்கின்றது.அவையாவன:
ARRIVAL:
மொன்றியல் கலைஞர் மார்ரின் பேர்ட்ரான்ட் அன்னிய மொழி தோற்றத்தை உருவாக்கியுள்ளார். ஏலியன்ஸ்களை வடிவமைக்கும் போது உத்வேகத்திற்கான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது: எட்டு அவயவங்களை உடைய கடல் விலங்கு திமிங்கிலம் யானைகள் மற்றும் சிலந்திகள்.
FENCES:
ஆகஸ்ட் வில்சன் ஒரு ஆபிர்க்க-அமெரிக்கராவார். இக்கதை நாடகமாக 2010ல் டென்செல் வாசிங்டன் மற்றும் வயலா டேவிஸ் ஆகியவர்களால் 114 தடவைகள் புரோட்வேயில் மேடையேறியது.
HACKSAW RIDGE:
டெஸ்மொன் ரி.டொஸ்-யு.எஸ் இராணுவ கோப்ரல் தயாரித்தது. 1945ல் யு.எஸ். அதிபர் ஹரிஎஸ்.ட்ருமனிடம் பதக்கம் பெற்று கௌரவிக்கப்பட்டவர்.
2006ல் அப்போகலிப்ரோ படத்தை வெளியிட்டதிலிருந்து 10வருடஙகளில் மெல் கிப்சன் இயக்கிய முதல் படமாகும்.
HELL OR HIGH WATER:
கதை அமைப்பு ரெக்சசில்.பெரும்பாலான காட்சிகள் நியு மெக்சிக்கோவில் படமாக்கப்பட்டது.
ரெயிலர் ஷெரிடன் கதை எழுதியது.
HIDDENFIGURES:
LA LA LAND:
றயன் கொஸ்லிங் சகல காட்சிகளிலும் பியானோ விளையாடுகின்றார். இந்த பாத்திரத்திற்காகவே பியானோ கற்று கொண்டார் என கூறப்படுகின்றது.
LION:
இப்படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டது. இளைஞர் ஒருவர் தொலைந்த தனது குடும்பத்தை கண்டுபிடிக்க Google Earth தை உபயோகிக்கின்றார்.
படத்தயாரிப்பாளர்களுடன் துல்லியமான செயற்கை கோள் புகைப்படங்களிற்காக கூகுளும் கூட்டு சேர்ந்து செயற்பட்டது.
MANCHESTER BY THE SEA:
இத்திரைப்படத்தின் திரைக்கதை 2014 கருப்பு பட்டியலில் இடம்பெற்றது.
மசாசுசெட்சில் உண்மையிலேயேManchester-by-the-Sea என ஒரு ரவுன் இருந்துள்ளது. 1989ற்கு பின்னர் மான்செஸ்ரர் என அழைக்கப்பட்டது என கூறப்படுகின்றது.
MOONLIGHT:
தயாரிக்கப்பட்டு இயற்றப்படாத ஒரு நாடகத்தை அடிப்படையாக கொண்டது இப்படம்.