கியுபெக்கில் 3மில்லியன் டொலர்கள் பெறுமதி மிக்க போதை மருந்துகள் fentanyl பறிமுதல்.

கியுபெக்கில் 3மில்லியன் டொலர்கள் பெறுமதி மிக்க போதை மருந்துகள் fentanyl பறிமுதல்.

ஒன்ராறியோ-கியுபெக், பொலிசார் பெரிய அளவிலான போதை பொருட்கள், துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட புலன்விசாரனையில் 18பேர்களை கைது செய்துள்ளனர். ஆயுதங்கள் ஆயிரக்கணக்கான மற்றும் கொடிய opioid fentanyl அடங்கிய பில்கள் போன்றன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் 18-மாதங்களிற்கு முன்னர் யு.எஸ்சிற்குள் இருந்து கனடாவிற்குள் போதை மருந்துகளை கடத்தும் கிரிமினல்களை இலக்கு வைத்து ஆரம்பமானதென ஒன்ராறிளோ மாகாண துணை பொலிஸ் கமிஷனர் றிக் பானும் தெரிவித்துள்ளார்.
3-மில்லியன் டொலர்கள் பெறுமதியான போதை மருந்துகள்-11,500 வென்ரநில் குளிகைகள் உட்பட்ட-எட்டு கிலோகிராம் கொக்கெயின், 7241-மரியுவானா மரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலியான ஒன்ராறியோ டிரிலியம் குறிகளை கொண்ட 300 கார்ட்டுகளை அகற்றி விட்டதாகவும் பாஸ்போட் படங்கள் மற்றும் போலி அடையாள அட்டைகள் தயாரிக்கும் வெட்டும் கருவிகள் போன்றனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
3-பிஸ்ரல்கள் 20 நீண்ட துப்பாக்கிகள் 69,000டொலர்கள் கனடிய கரன்சிகள் மற்றும் 50,000டொலர்கள் பெறுமதியான கசினோ சிப்ஸ்கள் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

drug5drug4drug3drug2drug1drug

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News