ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சாதனைக்கு சொந்தகாரர்கள் இவர்கள்! என்ன சாதனை?
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.
இது வரை ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன வீரர்களின் பட்டியலை காண்போம்
யுவராஜ் சிங்
கடந்த 2015 ஆம் ஆண்டு RCB அணிக்காக இவர் $2.67 மில்லியனுக்கு விலை போனார்.
கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர் $2.4 மில்லியனுக்கு KKR அணிக்கு 2011ல் ஏலம் போனார்
யுவராஜ் சிங்
முதலிடத்தை பிடித்த யுவராஜ் தான் மூன்றாம் இடத்திலும் உள்ளார். 2014ஆம் ஆண்டு இவர் $2.33 மில்லியனுக்கு விலை போனார்
யூசப் பதான்
KKR அணிக்காக யூசப் பதான் $2.1 மில்லியனுக்கு வாங்கப்பட்டார்
ராபின் உத்தப்பா
கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் புனே வாரியர்ஸ் அணி உத்தப்பாவை $2.1 மில்லியனுக்கு வாங்கியது.