வெடித்து சிதறும் பூமி! பேராபத்து வருகிறதா? பகீர் ரிப்போர்ட்
நாசா நிறுவனமானது விஞ்ஞான ரீதியாக செவ்வாய் மற்றும் பூமியில் நடக்கும் விடயங்களை பற்றி ஆராய்ந்து கூறுகிறது.
தற்போது நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தின் முக்கிய மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதில் பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்ப்படி, இந்த பிரபஞ்ச பூமியானது ஒரு புள்ளியிலிருந்து வெடித்து சிதறி கொண்டே போவதாகவும், ஒரு கட்டத்துக்கு பின்னர் அது சுருங்க ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகமும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்ப்படி பிரபஞ்சமானது 5-9 சதவீதம் என்ற அளவில் விரிவடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனாலும், இதனால் தற்போது எந்த பாதிப்பும் ஏற்ப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.